spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்மதுரை கோயில்களில் செப்.1ல் ராகு-கேது பெயர்ச்சி விழா!

மதுரை கோயில்களில் செப்.1ல் ராகு-கேது பெயர்ச்சி விழா!

- Advertisement -
raghu kethu
raghu kethu

மதுரை நகரில் உள்ள ஆலயங்களில் செப். 1.ம் தேதி செவ்வாய்க்கிழமை ராகு- கேது பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

ராகு பகவான் ரிஷப ராசிக்கும், கேது பகவான் விருச்சிக ராசிக்கும் செப்.1.ம் தேதி பெயர்வதையொட்டி, மதுரை மேலமடை மருதுபாண்டியர் தெரு அருகே அமைந்துள்ள சௌபாக்யா ஆலயத்தில் காலை 10.15.மணிக்கு ராகு-கேது ஃப்ரீதி ஹோமங்களும், சிறப்பு அபிஷேகமும், அர்ச்சனைகளும் நடைபெறுகிறது.

இதேபோல, மதுரை கோமதிபுரம், ஜூப்பிலி டவுன் அருள்மிகு ஞானசித்தி விநாயகர் ஆலயத்தில் செப்.1.ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு ராகு-கேது பெயர்ச்சியையொட்டி, பரிஹார ஹோமங்களும், மேஷம், ரிஷபம், சிம்மம், துலாம், கும்பம், விருச்சிக ராசிநேயர்களுக்கு சிறப்பு அர்ச்சணைகள் நடைபெறும்.

இதேபோல, மதுரை அண்ணாநகர் பஸ்நிலையம் அருகே அமைந்துள்ள வைகை காலனியில் உள்ள வைகை விநாயகர் ஆலயத்திலும், ராகு- கேது பெயர்ச்சியை முன்னிட்டு, செப்.1.ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6.35 மணிக்கு ராகு, கேதுவுக்கு பரிஹார ஹோமங்களும், அர்ச்சணைகளும் நடைபெறுகிறது.

அர்ச்சணைக்கு கோயிலில் முன்கூட்டியே பதிவு செய்ய வேனுமாய் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe