ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த அற்புதம்மாள்

சற்றுமுன்
IMG 20170927 WA0018 - 2026

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள்
சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேரறிவாளனுக்கு பரோல் கிடைக்க ஆதரவு
அளித்தமைக்கு நன்றி தெரிவித்தார்.

ALSO READ:  செங்கோட்டை- நெல்லை பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.