வேட்பாளராக தேர்வு செய்தால் நிச்சயம் ஆர்.கே.நகரில் போட்டி : டி.டி.வி.தினகரன்

சற்றுமுன்
திருச்சி : ஆர்.கே.நகரில் போட்டியிட என்னை வேட்பாளராக தேர்தெடுத்தால் நிச்சயம் போட்டியிடுவேன் என்று டி.டி.வி.தினகரன் பேட்டி அளித்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யார் போட்டியிட வேண்டும் என்பதை ஆட்சிமன்றத் குழுதான் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.