முதல்வரின் நடவடிக்கைகளுக்கு துணை முதல்வர் உறுதுணையாக இருக்கிறார்: செல்லூர் ராஜு!

sellur-raju
sellur-raju

முதல்வரின் நடவடிக்கைகளுக்கு துணை முதல்வர் உறுதுணையாக இருக்கிறார் என மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்தார்.

மதுரை கீழ ஆவணி மூல விதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் குன்னத்தூர் சத்திரம் புனரமைப்பு பணிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு ஆய்வு செய்து பணிகளின் நிலை குறித்து கேட்டறிந்தார். ஆய்வில் மாநகராட்சி ஆணையர் விசாகன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

பின்னர் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் “977 கோடி மதிப்பில் 8 ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் மதுரையில் நடைபெறுகிறது, சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடவடிக்கை, 9 ஆண்டுகளில் 3,490 கோடி ரூபாய் சுற்றுலாத்துறைக்கு ஒதுக்கீடு, மதுரையில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் விரைவாக முடிக்க நடவடிக்கை, மதுரையில் மார்ச் மாதத்துக்குள் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் முடிக்கப்படும்,

6 ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்கள் சென்னைக்கு வர சொன்னதாக எனக்கு தகவல் இல்லை, தேர்தல் காலம் என்பதால் திமுக அதிமுகவை விமர்சனம் செய்கிறது, ஜனநாயகத்தில் எதிர்கட்சிகள் போராட்டம் நடத்துவது இயல்பு, ஆளும் கட்சிக்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்யாமல் எதிர்கட்சிகள் சமூக இடைவெளியுடன் போராட்டம் நடத்தலாம்,

அதிமுகவுக்கு கெட்ட பெயர் கொண்டு வர வேண்டும் என திமுக செயல்படுகிறது, குழம்பிய குட்டையில் திமுக மீன் பிடிக்க நினைக்கிறது, முதல்வரின் நடவடிக்கைக்கு துணை முதல்வர் உறுதுணையாக இருந்து வருகிறார், தமிழகத்தில் கொரைனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது” என கூறினார்

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஏபிவிபி., மாணவர்கள் மீது விசிக.,வினரின் கண்மூடித்தன தாக்குதலுக்கு கண்டனம்!

அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

எங்கள் விரல் இன்னும் துப்பாக்கி விசையில்தான் இருக்கிறது. எந்த நேரத்திலும் போருக்குத் திரும்ப நாங்கள் தயார். ஈரான் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளது, அதை நாங்கள் சரியாகப் பயன்படுத்துவோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 9 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

Topics

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

ஐபிஎல் 2026: எங்கே போகிறது சென்னை அணியின் பயணம்?

சென்ணையில் நடந்த இந்தாஅட்டத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி பரிதாபமாகத் தோல்வியடைந்தது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories