முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதலமைச்சர், துணை முதல்வர் மாலை அணிவித்து மரியாதை

Published:

முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதலமைச்சர், துணை முதல்வர் மாலை அணிவித்து மரியாதை

110வது தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ராமநாதபுரம் பசும்பொன்னில் உள்ள தங்கக்கவசம் பூட்டப்பட்ட முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்
ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

Related articles

Recent articles

spot_img