ராமநாதபுரம் நகராட்சி சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்
ஆர்.எஸ்.மங்கலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்படும்
உப்புத்தன்மை அதிகமுள்ள 5 இடங்களில் ரூ.7.75 லட்சம் கோடியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்
திருவாடனை வட்ட கண்மாய்களுக்கு பாசன வசதிக்காக கட்டிவயல் கிராமத்தில் விருசுழி ஆற்றின் குறுக்கே அணை கட்டப்படும்
கமுதி அருகே காக்குடி மற்றும் கடலாடி சாயல்குடி அருகே குண்டாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்படும்
ராமநாதபுரம் – உச்சபுளி இரயில் நிலையங்களுக்கிடையே, இரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்
பார்த்திபனூர், கமுதி மற்றும் முதுகுளத்தூரில் புறவழிச்சாலைகள் அமைக்கப்படும்
ராமநாதபுரத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர்.,நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கண்ட நலத்திட்டங்களை அறிவித்தார்



