திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்தகீழப்பாவூரில் உள்ள ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணசுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது இதில் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏரளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் பின்னர் சுவாமி திருவீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார் ,பெண்கள் வீதியெங்கும் கோலாட்டம்,கும்மியடித்து கொண்டாடினர்
Popular Categories



