
புதுக்கோட்டையில் : ஆண்டு தோறும் தைப்பூச திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் முருகன் கோயில்களிலும் மற்றும் சிவன்திருத்தலங்கள் உள்ளிட்ட ஆலயங்களில் தைப்பூச திருவிழா விமரிசையாக நடைப்பெற்றது அதிகாலை முதலேதிருத்தலங்களில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் .

பின்னர் பூசத்துறைக்கு தீர்த்தவாரிக்காக புதுக்கோட்டைசாந்தநாதசுவாமி திருக்கோகர்ணம் ஸ்ரீபிரகதாம்பாள் அம்மன் மற்றும் திருமயம் ,விராச்சிலை,கோட்டூர் உள்ளிட்ட கோவில்களிருந்து சுவாமி ப்புறப்பட்டு தீர்த்தவாரியில் தீர்த்தம் மாடி சிறப்பு தீபராதனைநடபெற்றது

இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகிகள் , திருக்கோவில் நிர்வாகிகள் செயல் அலுவலர் ,பாரதிராஜா உதவி ஆணையர் சுரேஷ் மற்றும் மாரிமுத்து,ராமகிருஷ்ணன் தெட்சணாமூர்த்தி அறங்காவலர் குழு பழனிவேலு உள்ளிட்டோர் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்
- டீலக்ஸ் சேகர் , புதுக்கோட்டை