சென்னை, வண்ணாரப்பேட்டை, தி.நகர், புரசைவாக்கம் ஜவுளி வியாபாரிகள் சங்கத்தினர் பேசுகை யில், ஜனவரி துவக்கத்தில் இருந்து, பொங்கல் பண்டிகை வரை, பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கும் என்றும் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள், போராட்டம் காரணமாக சென்னை நகரில், பொங்கலுக்கான ஜவுளி வியாபாரம் முடங்கி உள்ளது. மிக பிரமாண்ட கடைகள், சிறு கடைகள் உள்ளிட்டவை வெறிச்சோடி உள்ளன என்று கூறியுள்ளனர். மேலும், ஒரு வாரத்தில், 2,500 கோடி ரூபாயக்கு மேல், ஜவுளி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்
Popular Categories



