ஏப்ரல் 10, 2021, 5:05 மணி சனிக்கிழமை
More

    கிராமத்து பெண்ணாக மாறிய ரம்யா!

    Ramya vj - 2

    விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் புகழ்பெற்றவர் தொகுப்பாளினி ரம்யா.

    இவர் டிவி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி விருது வழங்கும் விழாக்கள், இசை வெளியீட்டு விழாக்கள், சினிமா, கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றிலும் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

    அதனை தொடர்ந்து அவர் 2007ஆம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளிவந்த மொழி திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

    பின்னர் ஓ காதல் கண்மணி, மாஸ் என்கிற மாசிலாமணி, ஆடை போன்ற பல படங்களிலும் அதனைத் தொடந்து சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்

    இந்த நிலையில் ரம்யா கிராமத்து பெண் போல இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். மேலும் அதில் தான் நடிக்க தொடங்கிய முதல் படம் சங்க தலைவன். அப்படம் விரைவில் ரிலீசாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    seventeen + 4 =

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    வெள்ளித்திரைClick
    சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    432FansLike
    0FollowersFollow
    18FollowersFollow
    74FollowersFollow
    1,104FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-
    Translate »