ஏப்ரல் 22, 2021, 2:14 காலை வியாழக்கிழமை
More

  ஐய்யயயோ என்னாச்சு.. இப்படியெல்லாம் பண்ணாதீங்க.பார்வதி..! நெட்டீசன்களை கதற வைத்த VJ!

  parvati - 1

  பிரபல இணையதள சேனலான கலாட்டா தமிழ் யூடியூப்பில் தொகுப்பாளினியாக இருப்பவர் VJ பார்வதி. இவர் இதறகு முன்னர் ஆர்.ஜே வாக பணியாற்றியுள்ளார். வெகு சில நாட்களிலேயே பேமஸ் ஆன பிரபலங்களில் இவரும் ஒருவர்.

  நகைச்சுவையான குணம் கொண்ட பார்வதி சாதாரண மக்களிடையே பேசும்போது எந்தவித பந்தாவும் இன்றி அவர்களோடு சகஜமாக பேசி பழகி பிரபலமாகிவிட்டார். அவ்வப்போது சோஷியல் மீடியாக்களில் கிண்டலாக எதையேனும் பதிவிட்டு லைக்ஸ் அள்ளி ஒரே நைட்டில் பேமஸ் ஆகிடுவார்.

  அந்தவகையில் தற்போது palazzo pant மற்றும் லூசான டாப் அணிந்துக்கொண்டு கர்நாடகாவில் உள்ள ஸ்கந்தகிரி மலையில் trekking ஏறி இறங்கும்போது எடுத்துக்கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.

  இந்த வயசான காலத்துல எதுக்கு ஆண்டி உங்களுக்கு இந்த வேலை? என அவரது ரசிகர்கள் கலாய்த்து கிண்டலடித்து வருகின்றனர்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,232FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »