Sj சூர்யா போல நடனம் ஆடும் குட்டி பெண்! வைரல்!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
child - 2026

குழந்தை ஒன்று எஸ் ஜே சூர்யாவின் நடிப்பில் நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தில் வரும் கண்ணுங்களா செல்லலங்களா என்ற பாடலுக்கு நடனம் ஆடுகிறது.

அதில் எஸ்.ஜே சூர்யா எப்படி நடனம் ஆடுவாரோ அதே போல நடனம் ஆடி அசத்துகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் இதை கண்டுகளித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.