ஊதியம் ரூ.78000.. விண்ணப்பித்து விட்டீர்களா!

சற்றுமுன் தமிழகம் வேலைவாய்ப்பு
kalpakkam
kalpakkam

IGCAR கல்பாக்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: scientific officer, technical officer, etc
காலி பணியிடங்கள்: 337
வயது: 18 – 40
சம்பளம்: ரூ.18,000 – ரூ.78,000
தேர்வு முறை: எழுத்து தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 14

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.igcar.gov.in என்ற இணையதள பக்கத்தை சென்று பார்க்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.