spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்தமிழகம் திராவிட பூமி.. பிராமணர்களுக்கு இடமில்லை: சாருஹாசன்!

தமிழகம் திராவிட பூமி.. பிராமணர்களுக்கு இடமில்லை: சாருஹாசன்!

- Advertisement -
07 09 May  charu hasan
07 09 May charu hasan

கமல்ஹாசனின் மூத்த சகோதரர் சாருஹாசன் தமிழக அரசியலில் இனி பிராமணர்களுக்கு இடம் இல்லை எனக் கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியில் மிகக் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

அவரின் தோல்வி பற்றி பேசியுள்ள கமல்ஹாசனின் மூத்த சகோதரர் சாருஹாசன், இது திராவிட பூமி. இனி தமிழக அரசியலில் பிராமணர்களுக்கு இடம் இல்லை எனக் கூறியுள்ளார்.

மேலும் பிராமணர்கள் வேண்டுமானாலும் கலெக்டர் ஆகலாம். ஆனால் அரசியலில் எதிர்காலம் இல்லை. கமல்ஹாசன் தோல்விக்கு பாதி காரணம் சாதியும்தான். எனக் கூறியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe