கொரோனா: பல்லாவரம் உதவி ஆணையர் ஈஸ்வரன் மறைவு!

சற்றுமுன் சென்னை
pallavaram ac eswaran
pallavaram ac eswaran

பல்லாவரம் உதவி ஆணையாளர் ஈஸ்வரன் கொரோனா தொற்றின் காரணமாக இன்று 13.05.2021 மதியம் சுமார் 13.45 மணிக்கு இயற்கை எய்தினார்.

கொரோனா பாதிப்பால் கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

உயிரிழந்த ஈஸ்வரன் 2 தவணை தடுப்பூசிகளும் போட்டிருந்தவர் என்றும், கொரோனா இரண்டாம் அலையில் இதுவரை சென்னை காவல் துறையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.