ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகள் ஆசிரமம் சார்பில்… பிபிஇ., முக கவசம் வழங்கல்!

சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்
thiruvannamalai seshadri ashram
thiruvannamalai seshadri ashram

ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகள் ஆசிரமம் சார்பில்… பிபிஇ., முக கவசம் வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்ரி ஆசிரமம் சார்பில் திருவண்ணாமலை நகராட்சி தகன மேடை ஊழியர்களுக்கும், முன் களப் பணியாளர்களுக்கும் ரூபாய் 3.50 லட்சம் மதிப்பிலான, பிபிஇ கிட்கள், முக கவச உடைகள் ஆகியவை ஆஸ்ரம நிர்வாகியின் மூலம், உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ராமநாதன் உத்தரவின் பேரில் வழங்கப்பட்டது.

  • எஸ்.ஆர்.வி. பாலாஜி, திருவண்ணாமலை

–

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.