spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்கொரோனா: இயக்குநர் உயிரிழப்பு!

கொரோனா: இயக்குநர் உயிரிழப்பு!

- Advertisement -
mohankandhi
mohankandhi

பழம்பெரும் இயக்குனர் மோகன் காந்தி ராமன். இயக்குனர் நீலகண்டனிடம் உதவியாளராக இருந்த இவர் எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களில் பணியாற்றினார்.

அதன்பிறகு செல்வியின் செல்வன், வாக்குறுதி, ஆனந்த பைரவி, காலத்தை வென்றவன், மலையாளத்தில் விமோஜன சமரம், சுவர்ண விக்ரகம் ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.

கில்லாடி மாப்பிள்ளை என்ற படத்தில் பாண்டியராஜனின் தந்தையாக நடித்துள்ளார். பெப்சி அமைப்பின் தலைவராக சில காலம் பணியாற்றி உள்ளார்.

89 வயதான மோகன் காந்தி ராமன் முதுமை காரணமாக சினிமாவில் இருந்து விலகி சென்னையில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

சமீபத்தில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை ஓமாந்தூரார் அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மரணம் அடைந்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe