November 28, 2021, 5:57 am
More

    தமிழ்நாடு உப்பு கழகம்: விண்ணப்பித்து விட்டீர்களா?

    tamil nadu sald corporation lmt
    tamil nadu sald corporation lmt

    தமிழ்நாடு உப்பு கழகத்தில் இருந்து தகுதியானவர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    சென்னையில் செயல்படும் அக்கழகத்தில் Chief Finance Officer (CFO) பணிகளுக்கு திறமையுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த தமிழக அரசு பணிகளுக்கு கீழே வழங்கப்பட்டுள்ள தகுதிகள் மற்றும் தகவல்களை நன்கு ஆராய்ந்து விட்டு அதன் பின்னர் பதிவு செய்து கொள்ளலாம்.

    கல்வித்தகுதி : ICAI/ ICMA ஆகியவற்றில் Member ஆக உள்ளவராகில் மட்டுமே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

    அனுபவம் : குறைந்தபட்சம் 03 ஆண்டுகள் வரை

    சம்பளம் : மாதம் ரூ.1,00,000/- வரை

    ஆர்வமும் திறமையும் உள்ளவர்கள் https://tamil.examsdaily.in/tn-salt-corporation-recruitment-2021-notification-download என்ற இணையதளம் சென்று விண்ணப்பிக்கலாம்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,107FansLike
    369FollowersFollow
    45FollowersFollow
    74FollowersFollow
    1,745FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-