சுகாதார துறையில் வேலை!

Published:

job - 2026

தேசிய ஊரக நலத் திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம் :தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை (TN Health Department)

மொத்த காலிப்பணியிடங்கள் : 555

பணிகள் : மருந்து வழங்குபவர் சிகிச்சை உதவியாளர் (பெண்), சிகிச்சை உதவியாளர்(ஆண்), மருந்து வழங்குபவர்

பணியிடம்: தமிழ்நாடு முழுவதும்

வயது: 18 முதல் 57 வரை

கல்வி தகுதி : வேலைக்கேற்ற கல்விதகுதி

விண்ணப்பிக்கும் முறை :Offline

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: Director of Indian Medicine and Homoeopathy, Arumbakkam, Chennai -106.

சம்பள விவரம் : மருந்து வழங்குபவர் – நாளொன்றுக்கு ரூ.750/- தினமும் 6 மணி நேரம் வாரத்தில் 6 நாட்கள்சிகிச்சை உதவியாளர் (பெண்) – நாளொன்றுக்கு ரூ.375/- தினமும் 6 மணி நேரம் வாரத்தில் 6 நாட்கள்சிகிச்சை உதவியாளர்(ஆண்) – நாளொன்றுக்கு ரூ.375/- தினமும் 6 மணி நேரம் வாரத்தில் 6 நாட்கள்

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!

விண்ணப்பிக்க கடைசி தேதி : 15/06/2021

அதிகாரபூர்வ வலைத்தளம் www.tnhealth.tn.gov.in

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://tnhealth.tn.gov.in/online_notification/notification/N21052951.pdf

Related articles

Recent articles

spot_img