ஓடிடியில் விராட்டா பர்வம்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Published:

sai pallavi - 2026

தெலுங்கில் ராணாவுடன் இணைந்து சாய் பல்லவி நடித்துள்ள “விராட்டா பர்வம்” ஓ.டி.டி’யில் வெளியாகவுள்ளது.

இயக்குனர் வேணு உடுகுலா இயக்கியுள்ள “விராட்டா பர்வம்” 1990-களில் தெலுங்கானா கிராமத்தில் நடந்த ஒரு காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது, இதில் ராணா கதாநாயகனாகவும், சாய் பல்லவி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

Virat paruvam - 2026

இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், மற்ற படங்களின் ஓ.டி.டி வெளியீடு வெற்றியால் தற்பொழுது நெட்பிளிக்சுடன் பேசி வருகின்றனர்.

Rana bhallavi - 2026

அடுத்த மாதம் இப்படம் ஓடிடியில் வெளியாக வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Related articles

Recent articles

spot_img