December 6, 2025, 7:21 AM
23.8 C
Chennai

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணி!

National diaster management authority 2 - 2025

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில்( National diaster management authority) senior Research officer மற்றும் assistant advisor பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், 45 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேசிய பேரிடர் ஆணையத்தின் கீழ் பல்வேறு துறைகள் செயல்பட்டுவரும் நிலையில், தற்பொழுது senior Research officer மற்றும் assistant advisor ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

குறிப்பாக இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் நபர்கள் 56 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Assistant Advisor பணியிடங்களுக்கு Computer Science அல்லது Electronics அல்லது Information Technology அல்லது Telecommunications பாடங்களில் Bachelor’s Degree தேர்ச்சிSenior Research Officer – Master of Art அல்லது Master of Science அல்லது Bachelor of Veterinary அல்லது Bachelor of Medicine and Bachelor of Surgery அல்லது Bachelor of Technology அல்லது Bachelor of Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

National diaster management authority - 2025

இதே போல், Senior Research office பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் முதுகலை அறிவியல், Bachelor of Veterinary அல்லது Bachelor of Medicine மற்றும் Bachelor of Surgery or Bachelor of Technology போன்ற கல்வித்தகுதிகளைப்பெற்றவர்களாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகுதியும், கல்வியறிவும் உள்ளவர்கள் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ள 45 நாட்களுக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

மேலும் தகுதியுள்ள நபர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு 67 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். இதோடு இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பிற்கான கூடுதல் விபரங்களை https://ndma.gov.in/sites/default/files/PDF/Jobs/advt_aait_4sro_june21.pdf என்ற பக்கத்தில் தெரிந்துக்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories