பக்கத்து வீட்டு பாத்ரூமை நோக்கி வைத்த சிசிடிவி கேமரா!

CCTV
CCTV

மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள வட்கான்ஷேரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிசிடிவி கேமரா நிறுவப்பட்டது .

அந்த கேமரா அவர்களின் பக்கத்து வீட்டிலிருக்கும் பெண்கள் குளிக்கும் குளியலறை நோக்கி நிறுவப்பட்டிருந்தது

இதனால் அந்த வீட்டில் வசித்து வந்த இளம் பெண், அந்த பக்கத்து வீட்டு நபர்களிடம் சென்று அவர்கள் வீட்டு சிசிடிவி கேமராவை வேறு பக்கம் திருப்பி வைக்குமாறு கேட்டார்.

அதற்கு அந்த பக்கத்து வீட்டினர் அந்த பெண்ணை தரக்குறைவாக பேசியுள்ளார்கள்.

மேலும் அந்த பெண்ணையும் அவருக்கு ஆதரவாக வந்த அவரின் சகோதரரையும் அவமானபடுத்தியும் துஷ்பிரயோகம் செய்துள்ளார்கள். அதன் பிறகு இந்த பிரச்சினை முடிவடையவில்லை .

பிறகு சிறிது நேரம் கழித்து ,அந்த பக்கத்து வீட்டினர் பல பேரை கூட்டி வந்து அந்த பெண்ணின் வீட்டிற்குள் சென்று அவரையும் அவரின் சகோதரனையும் அடித்து காயப்படுத்தினர் .மேலும் அந்த பெண்ணின் தாயார் மற்றும் ஒரு தோழியையும் தாக்கி துஷ்பிரயோகம் செய்தனர்

இதனால் அந்த பெண் மற்றும் அவரின் தாயார் ஆகியோர் அங்குள்ள காவல் நிலையத்திற்கு சென்று அந்த கேமரா வைத்த பக்கத்த்து வீட்டு நபர்கள் மீது புகாரளித்தனர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories