பிறந்து 3 நாட்களே ஆன பெண் குழந்தை.. ரயிலில் காவலர்களால் மீட்பு!

baby 1
baby 1

பிறந்து 3 நாட்களே ஆன பெண் குழந்தையை தாய் ரயிலிலேயே விட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி ரயில் நிலையத்திற்கு ஜோலார் பேட்டையிலிருந்து அரக்கோணம் செல்லும் சிறப்பு ரயில் வந்துள்ளது.

அப்போது ரயிலில் காவல்துறையினர் சோதனை செய்தனர். அந்த சோதனையில் சந்தேகப்படும் விதமாக பயணிகளின் இருக்கைக்கு கீழே கட்டை பை ஒன்று இருந்தது. எனவே காவல்துறையினர் அதனை எடுத்து பார்த்துள்ளனர்.

அந்த பையில் பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் குழந்தையை பத்திரமாக மீட்டுள்ளனர்.

அதன் பின் ரயில் நிலையத்திற்கு கொண்டு சென்று மருத்துவருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மருத்துவர் குழந்தையை சோதனை செய்து நலமுடன் இருப்பதாகவும், பிறந்து 3 நாட்களே ஆகி உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் சிகிச்சைக்காக குழந்தையை அருகிலுள்ள வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி காவல்துறையினர் வைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து இது பற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குழந்தையை ஓடும் ரயிலில் விட்டுச்சென்ற தாயை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories