உலகத்தில் இன்னும் என்னவெல்லாம் பாக்கணுமோ.. பிரேம்ஜியின் போட்டோ பார்த்த பிரியா பவானி சங்கர் அங்கலாய்ப்பு!

Priya bs - 2026

கடந்த மாதம் 30ம் தேதி அதாவது நேற்று முன் தினம் இந்தியா முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது.

எனவே, பலரும் தங்கள் குழந்தைகளை கிருஷ்ணர் போலவும், ராதை போலவும் வேடமிட்டு மகிந்தனர். இது தொடர்பான பல புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியானது.

இந்நிலையில், ஒரு பெண் ஒரு திரைப்படத்தின் பாடல் காட்சியில் பிரேம்ஜி அமரன் கிருஷ்ணர் வேடத்தில் நடித்த புகைப்படத்தை பகிர்ந்து ‘ஹேப்பி கிருஷ்ண ஜெயந்தி. எங்க வீட்டு கிருஷ்ணன் பிரேம்ஜி அமரன். இப்ப ‘கசட தபற’ திரைப்படத்தில் சார் வேற லெவல்’ என பதிவிட்டுள்ளார்.

premji
premji

இதைப்பார்த்த நடிகை பிரியா பவானி சங்கர் ‘இன்னும் இந்த உலகம் என்னலாம் பாக்கணுமோ’ என சிரித்தபடி பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலாக வின்னர் படத்தில் மலை உச்சியில் வடிவேலு ஓடி கீழே குதிக்க முயற்சி செய்யும் வீடியோவை பிரேம்ஜி பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories