8 பேரை ஏமாற்றி மணந்த பெண்ணிற்கு எய்ட்ஸ்! கணவர்களைத் தேடும் காவலர்கள்!

register-marriage
register-marriage

ஹரியானா மாநிலம் பட்டியாலா காவல்துறைக்கு சில நாட்களுக்கு முன்பாக பெண் ஒருவர் தனக்கு திருமணம் நடந்ததை மறைத்து சில ஆண்களை ஏமாற்றியுள்ளதாக புகார் ஒன்று வந்துள்ளது.

இதைத் தொடர்ந்து அந்த பெண்ணை தேடும் பணியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். இதையடுத்து கடந்த வாரம் காவல்துறையினர் இந்தப் பெண்ணை கைது செய்துள்ளனர்.

அதன் பின்னர் அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் உண்மை வெளிவந்துள்ளன.

அந்தப் பெண் ஹரியானா மாநிலத்தின் கைத்தால் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளதாம்.

இவர் தன்னுடைய அம்மா மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து வேகமாக பணம் சம்பாதிக்க திட்டம் தீட்டி, அதற்காக சில ஆண்களை திருமணம் செய்து அவர்களிடம் பணத்தை பறிக்க முயற்சி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுவரை அவர் 8 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களிடம் பணத்தை எடுத்துக் கொண்டு இவர் தற்போது தலைமறைவாக இருந்துள்ளார். அவரை காவல்துறையினர் தேடி கண்டு பிடித்துள்ளனர்.

பின்னர் அந்த பெண்ணுக்கு காவல்துறை சார்பில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அந்தப் பரிசோதனையில் அந்தப் பெண்ணுக்கு ஹெச்ஐவி எய்ட்ஸ் நோய் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அவர் திருமணம் செய்த 8 பேரையும் அடையாளம் கண்டறிந்து காவல்துறையினர் எய்ட்ஸ் நோய் தொடர்பான பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

காவல்துறை விசாரணையில் அந்தப் பெண் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். ஒரு பெண் 8 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த ஆண்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈட்டுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories