இருசக்கர வாகனத்திலிருந்து ஒன்றரை லட்சத்தை திருடிய நபர்! போலீஸ் வலைவீச்சு!

புதுச்சேரியில் மின் துறை ஊழியர் இரு சக்கர வாகனத்தில் இருந்து 1.5 லட்சம் ரூபாய் பணம் திருடி சென்ற மர்ம நபர்களை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலிசார் தேடி வருகின்றனர்

புதுச்சேரி கன்னிகோயில் பகுதியை சேர்ந்தவர் ருத்ர குமார் (58), மின்துறையில் பணியாற்றி வரும் இவர் தனது மகளை கிரும்மாம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் செவிலியர் கல்லூரியில் சேர்த்துள்ளார்,

இந்நிலையில் இந்த கல்வி ஆண்டிற்கான கட்டணத்தை செலுத்துவதற்காக கிருமாம்பாக்கம் காவல் நிலையம் எதிரே உள்ள இந்தியன் வங்கியில் இருந்து 1.5 லட்சம் ரூபாய் பணம் எடுத்து விட்டு அதனை தனது இருசக்கர வாகன பெட்டியில் வைத்து கொண்டு அருகே இருந்த ஜெராக்ஸ் கடையிக்கு சென்றுள்ளார்,

பின் கடையில் இருந்து வந்து பார்த்த போது தனது வாகன பெட்டியில் இருந்த பணம் காணாமல் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்,
இந்த திருட்டு சம்பவம் குறித்து கிரும்மாம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்,

அவர் அளித்த புகாரின் பேரில் போலிசார் வழக்கு பதிவு செய்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர் அப்போது இரண்டு இருசக்கர வாகனத்தில் ருத்ர குமாரை பின் தொடர்ந்து வந்த 3 மர்ம நபர்கள் ருத்ர குமார் கடையின் உள்ளே சென்ற உடன் அவர் வாகனத்தில் இருந்து பணத்தை எடுத்து செல்லும் காட்சி பதிவாகி உள்ளது, இந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories