ரஜினி மகள்கள்.. திருப்பதியில் தரிசனம்!

rajinis daughters
rajinis daughters

இது புரட்டாசி மாதம் என்பதால் பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில்களுக்கு செல்வதை பத்தர்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.

குறிப்பிட்ட நாட்களை தவிர மீதி நாட்களில் சுவாமியை தரிசிக்க பக்கதர்கள் அனுமதிக்கப்படுவதாலும், திருத்தலங்களில் கொரோனா முன்னெச்சரிக்கையுடன் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாலும், எவ்வித அச்சமும் இன்றி பலர் தொடர்ந்து கோவில்களுக்கு செல்கின்றனர்.

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா, தன்னுடைய கணவர் விசாகன், மகன் வேத்துடன் திருப்பதி கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

iswariya
iswariya

அதே போல், ரஜினிகாந்தின் மூத்தமகளான ஐஸ்வர்யா தனுஷும் திருப்பதி கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். இவர்கள் இருவரது புகைப்படங்களும், வீடியோக்களும் தற்போது வைரலாக பரவி வருகிறது

கடந்த ஓரிரு மாதத்திற்கு முன்பு தான், ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா தன்னுடைய தந்தையின் உடல் நலனுக்காக திருப்பதி கோவிலில் சிறப்பு பூஜை நடத்திய நிலையில், தற்போது புரட்டாசி மாதத்தை முன்னிட்டு இருவரும் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories