பராமரிப்பு பணி: ரயில் போக்குவரத்து மாற்றம்!

train
train

ரயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக வண்டி எண் 02636 மதுரை – சென்னை எழும்பூர் வைகை சிறப்பு ரயில் மற்றும் வண்டி எண் 02605 சென்னை எழும்பூர் – காரைக்குடி பல்லவன் சிறப்பு ரயில் ஆகியவை அக்டோபர் 20 மற்றும் 27 ஆகிய புதன்கிழமைகளில் விழுப்புரம் – சென்னை எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இந்த நாட்களில் வண்டி எண் 02635 சென்னை எழும்பூர் – மதுரை வைகை சிறப்பு ரயில் மற்றும் வண்டி எண் 02606 காரைக்குடி – சென்னை எழும்பூர் பல்லவன் சிறப்பு ரயில் ஆகியவை வழக்கம் போல் இயங்கும்.

வண்டி எண் 02635 சென்னை எழும்பூர் – மதுரை வைகை சிறப்பு ரயில் மற்றும் வண்டி எண் 02606 காரைக்குடி – சென்னை எழும்பூர் பல்லவன் சிறப்பு ரயில் ஆகியவை நவம்பர் 10-ஆம் தேதி புதன்கிழமை அன்று செங்கல்பட்டு – சென்னை எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இருந்தபோதிலும் நவம்பர் 10-ஆம் தேதியன்று வண்டி எண் 02636 மதுரை – சென்னை எழும்பூர் வைகை சிறப்பு ரயில் மற்றும் வண்டி எண் 02605 சென்னை எழும்பூர் – காரைக்குடி பல்லவன் சிறப்பு ரயில் ஆகியவை வழக்கம்போல இயங்கும்.

அதே போல் மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் கோட்டத்தில் இரட்டை ரயில் பாதை பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட இருக்கின்றன.

அக்டோபர் 20 முதல் 27 வரை மும்பையில் இருந்து புறப்படும் வண்டி எண் 01201 மும்பை லோக்மான்ய திலக் – மதுரை சிறப்பு ரயில் மற்றும் அக்டோபர் 22-ஆம் தேதி மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய எண் 01202 மதுரை – மும்பை லோக்மான்ய திலக் சிறப்பு ரயில் ஆகியவை மட்கான், மங்களூர், ஷோரனூர், பாலக்காடு, ஈரோடு, திருச்சி வழியாக இயக்கப்படும்.

அக்டோபர் 18, 19, 20, 22, 25, 26, 27 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து புறப்படும் வண்டி எண் 06340 நாகர்கோவில் – மும்பை ஜிஎஸ்டி சிறப்பு ரயில் மற்றும் அக்டோபர் 19, 20, 21, 23, 26, 27 ஆகிய தேதிகளில் மும்பையில் இருந்து புறப்படும் வண்டி எண் 06339 மும்பை சிஎஸ்டி – நாகர்கோவில் சிறப்பு ரயில் தாணே, பன்வெல், ரோஹா, மட்கன், மங்களூர், ஷோரனூர், பாலக்காடு, ஈரோடு, கரூர், திண்டுக்கல் வழியாக இயக்கப்படும்.

அக்டோபர் 21, 24 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து புறப்படும் வண்டி எண் 06352 நாகர்கோவில் – மும்பை ஜிஎஸ்டி சிறப்பு ரயில் மற்றும் அக்டோபர் 18, 25 ஆகிய தேதிகளில் மும்பையில் இருந்து புறப்படும் வண்டி எண் 06351 மும்பை சிஎஸ்டி – நாகர்கோவில் சிறப்பு ரயில் தாணே, பன்வெல், ரோஹா, மட்கன், மங்களூர், ஷோரனூர், பாலக்காடு, ஈரோடு, திருச்சி வழியாக இயக்கப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories