புதிய கிரகம்: நாசா வெளியிட்ட புகைப்படம்!

new planet
new planet

நமது சூரியக் குடும்பம் இருக்கும் மில்கிவே கேலக்ஸியில் இருந்து சுமார் 28 மில்லியன் ஒளி ஆண்டு தூரத்தில் ஒரு புதிய கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை சந்திரா விண்வெளி ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் பகிர்ந்துள்ளனர்.

பூமி இருக்கும் மில்கிவே கேலக்ஸியில் இருந்து 28 மில்லியன் ஒளி ஆண்டு தூரத்தில் இருக்கும் மெஸ்ஸியர் M51 கேலக்ஸியில் ஆய்வாளர்கள் இந்த கோளை கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து நாசா ட்வீட் செய்துள்ளது.

இந்த கோளின் பெயர் M51-ULS-1b, இதன் மூலம் நாங்கள் ஒரு புதிய உலகத்தையே ஆய்வுக்காகத் திறந்திருக்கிறோம் என இந்த கோளை கண்டிபிடிப்பதற்கான ஆய்வுக்குத் தலைமையேற்ற ரோஸேன் டி ஸ்டேஃபானோ என்கிற ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு கோள்களைக் கண்டுப்பிடிக்கப் பயன்படுத்தப்படும் கோள்களின் பயனப்பாதையை தொடரும் முறை கொண்டு இந்தக் கோளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஐரோப்பிய வான்வெளி ஆய்வு நிறுவனத்தின் எக்ஸ் எம் எம்-நியூட்டன் ஸ்பேஸ் டெலஸ்கோப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

முதன்முதலில் விண்வெளிக்கு அப்பால் ஒரு கோள் கண்டுபிடிக்கப்பட்டது 1992ல் அதன்பிறகு பூமியிலிருந்து சுமார் 3,000 ஒளி ஆண்டுகள் தாண்டிதான் பெரும்பாலான கோள்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories