திருமணத்திற்கு விருந்துண்ண வந்த விருந்தாளியால் மக்கள் அதிர்ச்சி!

bear
bear

மெக்சிகோவில் திருமண நிகழ்ச்சிக்கு அழையா விருந்தாளியாக வந்த கரடியால் மக்கள் அச்சம் அடைந்தனர்

மெக்சிகோவின் வடகிழக்கில் Nuevo Leon என்ற பகுதியில் Chipinque என்னும் சுற்றுச்சூழல் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில், திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

இந்த நிலையில், Chipinque பூங்காவிற்கு எதிர்பாராத விதமாக கரடி ஒன்று வந்தது. மேலும் வரவேற்பு நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்த நாற்காலிகளை கீழே தள்ளி அவற்றின் மீது ஏறி சிறிது நேரம் அட்டூழியம் செய்தது.

இதனை தொடர்ந்து, மேஜைகளின் மீது உணவு ஏதும் இருக்கிறதா என்று தேடியுள்ளது. இதனால் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் சிலர், பானைகளின் உதவியோடு ஒலி எழுப்பி கரடியை விரட்ட முயற்சித்தனர்.

ஆனால், உணவு ஏதும் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் கரடி தானாகவே அங்கிருந்து வெளியேறியது. இந்த சம்பவத்தால் விழாவில் பங்கேற்ற விருந்தினர்கள் அச்சம் அடைந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories