யாருமில்லா ரயிலில் கும்முனு ஆட்டம் போட்ட கும்கி நடிகை!

lakshmi menon
lakshmi menon

தமிழில் சுந்தரபாண்டியன், கும்கி, பாண்டியநாடு, மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் லக்ஷ்மி மேனன்.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட லக்ஷ்மி மேனன் தனது 15 வது வயதிலேயே திரைத்துறையில் காலடி எடுத்து வைத்துவிட்டார். சிறுமியாக இருந்த போதே , பக்குவமான நடிப்பை வெளிப்படுத்திய லக்ஷ்மி மேனனுக்கு ஆரம்ப காலம் சிறப்பாகவே இருந்தது. இறுதியாக அஜித் நடிப்பில் வெளியான ‘வேதாளம்’ திரைப்படத்தில் அஜித்திற்கு தங்கையாக நடித்திருந்தார்.

அந்த படத்திற்கு பிறகு மேற்படிப்பிற்காக வெளிநாடு சென்ற லக்ஷ்மி , இரண்டு ஆண்டுகள் படிப்பிற்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளாராம். இதற்காக உடல் எடையை குறைத்து பல முயற்சிகளை செய்துள்ளார் லக்‌ஷ்மி மேனன்.

வெளிநாடு சென்று திரும்பியதன் தாக்கம் சற்று இருக்கத்தான் செய்யுமல்லவா! அதனால்தானோ என்னவோ மேலை நாட்டு நடனங்கள் ஆடுவதில் மிகுந்த முயற்சிகளை எடுத்து வருகிறார்.

சமீப காலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயங்கர ஆக்டிவாக இருந்து வருகிறார் லக்ஷ்மி மேனன். இன்ஸ்டா ரீல்ஸில் ஹிட் அடிக்கும் பல ஆங்கில ஆல்பம் சாங்கிற்கு நடனமாடி போஸ்ட் செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ள லக்ஷ்மி மேனன் , மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து நடமாடி பதிவிட்டிருக்கிறார்.

அதற்கும் ஒரு படி மேலாக , ஓடும் மெட்ரோ ரயில் உள்ளேயும் meghan trainor பாடலுக்கு நடனமாடியுள்ளார். பார்ப்பதற்கு கிளிந்த ஜீன்ஸ் போல இருக்கும் டோர்ன் ஜீன்ஸ் மற்றும் டோர்ன் ஜீன்ஸை அணிந்து லக்ஷ்மி மேனன் ஆடிய நடனம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த ரயில் பெட்டிக்குள் லக்‌ஷ்மி மேனன் மற்றும் அவரை வீடியோ எடுத்தவர் என இருவரையும் சேர்த்து ஒரு சிலர் மட்டுமே உள்ளன. நட்சத்திர அந்தஸ்து கொண்ட லக்ஷ்மி மேனன் இது போன்று பொது இடங்களில் நடனமாடுவது அவரது ரசிகர்களை ஆச்சர்யமடைய செய்துள்ளது.

லக்ஷ்மி மேனன் தற்போது தமிழில் இரண்டு படங்கள் மற்றும் மலையாளத்தில் ஒரு படம் என மொத்தம் மூன்று படங்களை கையில் வைத்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories