ரயில் முன்பு டிக் டாக் வீடியோ! இளைஞரின் செயலால் நடந்த விபரீதம்!

train 1
train 1

ரயிலுக்கு அருகே வீடியோ எடுக்க முயன்ற இளைஞர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

செல்ஃபி மோகத்தாலும் டிக் டாக் போன்ற ஆப்களுக்கு வீடியோ எடுக்கும் ஆர்வத்தாலும் பல உயிர்கள் காவு வாங்கப்படுகின்றன.

அப்படியான ஒரு சம்பவம் தற்போது மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. சஞ்சு என்ற 22 வயதான இளைஞர் இட்டார்சி – நாக்பூர் ரயில்வே ட்ராக்கில் தன் நண்பருடன் சென்றுள்ளார். அப்போது அந்த ட்ராக் வழியாக சரக்கு ரயில் வந்துள்ளது.

அந்த ரயிலை வைத்து ரீல்ஸ் வீடியோ எடுக்க நினைத்த சஞ்சு தன் நண்பரிடம் செல்போனை கொடுத்துவிட்டு ரயில்வே ட்ராக்கின் மிக அருகிலேயே நின்று போஸ் கொடுத்துள்ளார்.

பொதுவாக ரயிலானது ட்ராக்கில் செல்லும் போது தண்டாவளத்தின் பக்கவாட்டின் இரு புறத்திலும் சில அடிகளை கவர் செய்தே செல்லும்.

இது தெரியாமல் ட்ராக்கின் அருகிலேயே நின்ற இளைஞர் மீது சரக்கு ரயில் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட இளைஞர் படுகாயமடைந்தார்.

உடனடியாக இளைஞரை மருத்துவமனையில் சேர்க்க முயற்சி செய்துள்ளனர். அதற்குள் படுகாயம் அடைந்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

விபத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக, இளைஞரைக் கண்டதும் சரக்கு ரயில் ஓட்டுநர் தொடர்ந்து ஒலி எழுப்பி இளைஞரை எச்சரிக்கை செய்துள்ளார்.

ஆனால் அதனை பொருட்படுத்தாமல் இளைஞர் வீடியோவில் ஆர்வமாக இருந்த நிலையில் விபத்து நடந்துள்ளது

ரயில்வே பாதைகளில் மிகக் கவனமுடன் கடக்க வேண்டுமென தொடர்ந்து எச்சரிக்கை கொடுக்கும் நிலையில் வேண்டுமென்றே ரயில் அருகே நின்று வீடியோ எடுத்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

#MadhyaPradesh: #Man #posing for video dies after being hit by #train #selfie #viral #Viralvdoz #viralvideo pic.twitter.com/dXJMfgXi7y— ViralVdoz (@viralvdoz) November 22, 2021

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories