சிங்கத்தின் கூண்டிற்குள் குதிக்க முயன்ற இளைஞர்! வைரல்!

lion
lion

ஹைதாராபாத்தில் நேரு விலங்கியல் பூங்கா அமைந்துள்ளது. இங்கு ஏராளமான மக்கள் வருவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று மதியம் சுமார் 3.30 மணியளவில், பூங்காவிற்கு வந்த குமார் என்பவர், அங்கிருக்கும் ஆப்பிரிக்க சிங்கத்தின் குகையின் மேலே உட்கார்ந்து கொண்டு, சிங்கத்தின் கூண்டிற்குள் குதிக்க முயன்றார்.

இவரை பார்த்த சிங்கம் அவர் கீழே குதிப்பதற்காக காத்துக் கொண்டிருந்தது.
ஆனால் குமார் சிங்கம் அங்கிருந்து செல்லும் தருணத்திற்காக காத்துக்கொண்டிருந்தார்.

இதனையடுத்து இது குறித்து அங்கிருக்கும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் 31 வயதான குமாரை பிடித்து பகதூர்புரா காவலர்களிடம் ஒப்படைத்தனர்.

இது குறித்து பகதூர்புரா காவல்துறையினர் கூறும் போது, ‘ சிங்கத்தின் கூண்டிற்குள் குதிக்க முயன்றவரின் பெயர் சாய் குமார். அவர் சிங்கத்தின் கூண்டிற்குள் வைரங்கள் இருக்கும் என நம்பி, அதனை எடுக்க அங்கு குதிக்க முயன்றதாக கூறினார்.

அவருக்கு மனநல பிரச்னை இருந்தது. அவரின் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தோம்.’ என்றார்

மேலும் விசாராணையில், அவர் நெடுநாட்களாக வீட்டிற்கு செல்லாமல் இருந்ததும், 17 வருடங்களாக பல இடங்களில் சுற்றி வந்ததும் தெரிய வந்தது.

Man (31y-o) who attempted to enter an African lion’s enclosure at Nehru Zoo Park in #Hyderabad was prevented from doing so by staff on duty and handed over to police. @IndianExpress @nehruzoopark1 pic.twitter.com/aauOs2NQcU— Rahul V Pisharody (@rahulvpisharody) November 23, 2021

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories