தங்கம் என நினைத்து 6 ஆண்டுகளாக கல்லை பாதுகாத்த நபர்!

Eric
Eric

டேவிட் ஹோல் என்பவர் ஆஸ்திரேலியாவில் உள்ள மேரிபோரோ பிராந்திய பூங்காவிற்கு 2015 ஆம் ஆண்டு தங்கத்தை தேடி சென்றுள்ளார். இந்த பூங்காவானது 19 ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற ஆஸ்திரேலிய தங்க வேட்டை இடமாக இருந்தது.

தங்கத்தை தேடி சென்ற டேவிட்டிற்கு அந்த இடத்தில் வித்தியாசமான கல் ஒன்று கிடைத்து. இது பார்ப்பதற்கு மிக திடமான கல்லாக இருந்துள்ளது.

இந்த கல் தங்கமாக இருக்கும் என்று நினைத்து கொண்டு அதை தனது வீட்டிற்கு டேவிட் எடுத்து சென்றுள்ளார். சுமார் 6 ஆண்டுகளாக இந்த கல்லை தனது வீட்டு அறையில் வைத்து வந்துள்ளார்.

டேவிட் இந்த கல்லை முதன்முதலில் கண்டடைந்த போது இதற்குள் தங்க கட்டி இருக்கும் என்று நினைத்துள்ளார். எனவே இதை உடைத்து பார்த்தால் அதிலுள்ள தங்கத்தை வெளியில் எடுத்து விடலாம் என்று அவர் எண்ணியுள்ளார்.

ஆனால் டேவிட்டால் அந்த கல்லை உடைக்க முடியவில்லை. எனவே அதை அப்படியே தனது வீட்டு அறையில் 6 வருடமாக வைத்து வந்துள்ளார்.

சமீபத்தில் இந்த பாறை கல்லை ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் அருங்காட்சியகத்திற்கு எடுத்து சென்று பரிசோதிக்க நினைத்துள்ளார். அங்கு அவர் எதிர்பாராத நிகழ்வு ஒன்று நடந்தது.

அங்கிருந்த ஆராய்ச்சியாளர்கள் அந்த கல்லை பரிசோதித்து விட்டு, இந்த கல் வானத்தில் இருந்து பூமிக்கு வந்துள்ளது. இது ஒரு ‘எரிகல்’ என்கிற ஆச்சரியமான உண்மையை கூறினார்கள்.

மெல்போர்ன் அருங்காட்சியகத்தில் 37 ஆண்டுகளாக பணிபுரியும் டெர்மட் ஹென்றி என்கிற புவியியலாளர் இந்த கல்லை பரிசோதித்து விட்டு, “இந்த கல்லானது செதுக்கப்பட்ட, பள்ளமான தோற்றத்தைக் கொண்டுள்ளது.

இவை வளிமண்டலத்தின் வழியாக வரும்போது உருவாகிறது, வெளிப்பகுதியில் உருகிய நிலையில் இருந்துள்ளது, மேலும் வளிமண்டலம் அவற்றை இது போன்று மாற்றியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த பாறை கல்லை தற்போது மேரிபோரோ எரிகல் என்று அழைக்கின்றனர். இது 17 கிலோ எடை கொண்டது. இரும்பு மற்றும் நிக்கல் ஆகிய அடர்ந்த தன்மை கொண்ட மூலப்பொருட்கள் இதில் இருப்பதால் இவ்வளவு எடை கொண்டுள்ளது.

மிக தடிமனான வைரத்தினால் ஆன ரம்பத்தை பயன்படுத்தி இந்த கல்லின் முனையை ஹென்றி அறுத்து பார்த்தார். அப்போது அதை பார்ப்பதற்கு வெள்ளி மழை துளிகளை போன்று காட்சியளித்ததாக அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories