மீனாட்சி அம்மன் கோயில் படிகளுக்கு வெள்ளித்தகடு!

meenakshi 2
meenakshi 2

மீனாட்சி அம்மன் கோயில் படிகளுக்கு மேல் 19 லட்ச ரூபாய் மதிப்பிலான வெள்ளி தகடுகள் பதிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் பிரதித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் மூலவர் பள்ளியறைக்கு செல்லும் படிகள் மற்றும் கல்பீடங்கள் உள்ளிட்டவை சேதமடைந்த நிலையில் இருந்தது.

இந்நிலையில் சேதமடைந்த படிகட்டுகள் மற்றும் கல் பீடங்களை அகற்றி வெள்ளி தகடுகளை பதிப்பதற்கு உபயதாரர் ஒருவர் முன்வந்துள்ளார்.

stpes in meenakshi temple - 2026

அதன்படி சேதமடைந்த கல் பீடங்கள் மற்றும் படிகளை அகற்றிவிட்டு அதில் 29 கிலோ வெள்ளி தகடுகள் பதிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுள்ளது.

இவற்றின் மதிப்பு 19 லட்சம் ரூபாய் ஆகும். கடந்த சில நாட்களாக நடைபெற்றுக் கொண்டிருந்த வெள்ளி தகடுகள் பதிக்கும் பணி தற்போது முடிவடைந்துவிட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Entertainment News

Popular Categories