கிரிக்கெட்: வைரலான ஸ்பைடர் கேமராவில் வீரர்களின் சேட்டைகள்!

13 August01 kholi
13 August01 kholi

மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 2வது டெஸ்ட் போட்டி நடந்து வருகின்றது.

நியூசிலாந்து அணி தனது இரண்டாவது தொடரில் 13 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. அப்போது ஸ்பைடர் கேமரா மைதானத்திற்கு கீழே இறங்கியது.

அந்த ஸ்பைடர் கேமராவை மேலே இழுக்க நிறைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் கேமராவை மேலே இழுக்க முடியவில்லை.

சிறிது நேரத்திற்கு கேமரா மைதானத்தில் அப்படியே நின்றுவிட்டது. அப்பொழுது பவுலிங் செய்து கொண்டிருந்தேன் இந்திய கிரிக்கெட் வீரர்கள் கேமரா விட மனது சேட்டைகளை செய்ய ஆரம்பித்தனர்.

பந்து வீசிக்கொண்டிருந்த அஸ்வின் கேமரா மேலே ஏற உதவி செய்தார். சூரியகுமார் யாதவ் வந்து கேமரா முன்பு செய்கைகள் செய்து காட்டினார்.

பின்னர், கேப்டன் விராட் கோலி அங்குவந்து கேமராவை பார்த்து கை காட்டுகிறார்.

அவர்கள் கேமரா முன்பு சேட்டைகள் செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கேமரா விளையாடுவதற்கு இடைஞ்சலாக இருந்ததால் கேமரா நடுவில் இருந்த நேரத்தில் தேநீர் இடைவெளி கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories