ஆகாய ஊஞ்சலில் இருந்து தவறி விழுந்த மணமக்கள்! அதிர்ச்சி வீடியோ!

marriage 4 - 2026

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் (Viral Video) ஆகின்றன. சமீபத்திய நாட்களில் திருமண வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போது ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்தியாவில் இது திருமண சீசன். நாடு முழுவதும் பல திருமணங்கள் நடந்து வருகின்றன. பொதுவாக ஜோடிகள், தங்கள் திருமணம் மறக்க முடியாத ஒன்றாக இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள்.

சமீப காலங்களில் மணமக்கள் திருமண மண்டபத்துக்கு நுழையும் முறையிலும் அதிக கவனம் செலுத்தப்படுகின்றது. தேர், கார், ஊஞ்சல், கிரேன் என பல வகைகளில் ஜோடிகளின் எண்ட்ரி நடக்கிறது.

ஆனால், சமீபத்தில் நடந்த ஒரு திருமணத்தில், ஒரு அழகான, பிரம்மாண்டமான ஊஞ்சலில் திருமணத்துக்குள் வருகிறார்கள்.

ஆனால், எதிர்பாராத விதமாக மணமகனும், மணமகளும் ஊஞ்சலில் இருந்து விழுந்து காயமடைந்து விடுகிறாரள். இதனால், பிரம்மாண்டமாக அமைந்திருக்க வேண்டிய எண்ட்ரி பரிதாபமாகிப் போனது.

சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் நடந்த இந்த சம்பவம் அங்கிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

பிரம்மாண்டமாக திருமண (Wedding Video) மேடைக்கும் நுழைய திட்டமிட்ட இந்த ஜோடியை வரவேற்க பின்னணி நடனக் கலைஞர்கள் நடனமாடினார்கள். வான வேடிக்கைகளும் உள்ளன.

திடீரென்று, விபத்து ஏற்பட்டு, அந்த மண ஜோடி ஊஞ்சலில் இருந்து விழுந்து விடுகிறது. இருவரும் சுமார் 12 அடி உயரத்தில் இருந்து மேடையில் விழுந்தனர்.

இந்த திருமண ஜோடி கீழே விழுந்ததைக் கண்ட விருந்தினர்கள், தம்பதியினரின் உறவினர்கள் உள்ளிட்டோர் அலறியடித்துக்கொண்டு மேடையை நோக்கி ஓடத் தொடங்கினர்.

ஊடக செய்திகளின் படி, மணமகனும், மணமகளும் லேசான காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் பொறுப்பேற்று தம்பதிக்கு அனைத்து உதவிகளையும் செய்தது.

இந்த பரபரப்பு அடங்கியதும் அந்த ஜோடி, 30 நிமிடங்களுக்குப் பிறகு தங்கள் திருமண சடங்குகளை தொடர்ந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories