அஜித் ரசிகர்கள் மதுரையில் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு!

ajith 4 - 2026

நடிகர் விஜய்யின் ஒவ்வொரு படம் ரிலீஸாகும் போதும் அவரது பிறந்த நாளின் போதும், ”அடுத்த ஆட்சி நமது ஆட்சிதான்” என்று சொல்லி அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டுவது வழக்கம்.

மக்கள் திலகம் எம்ஜிஆர் போல் சித்தரித்து போஸ்டர் ஒட்டுவதும், , அரசியல் தலைவர்கள் சுதந்திர போராட்ட வீரர்கள் போல சித்தரித்து போஸ்டர் ஒட்டுவதும் ரசிகர்களின் வாடிக்கையாக இருந்தது. இதனால் தொடர்ந்து கடும் விமர்சனங்கள் எழுந்து வந்தன.

இதை அடுத்து சுதந்திர போராட்ட வீரர்கள், அரசியல் தலைவர்கள் போல எனது படத்தை சித்தரித்து வெளியிட வேண்டாம் என்று தனது ரசிகர்களுக்கு விஜய் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த நிலையில், நடிகர் அஜித் ரசிகர்கள் சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கை போல அஜித்தை சித்தரித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

அஜித் நடித்த வலிமை படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது . இதை முன்னிட்டு அஜித் ரசிகர்கள் மதுரை எங்கும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

அடங்காத அஜித் குருப்ஸ்’ என்ற பெயரில் ரசிகர்கள் இந்த போஸ்டரை மதுரை முழுவதும் ஒட்டியுள்ளனர். வருடங்கள் கடந்தாலும் வலிமையும் வரலாறும் அழியாது என்ற வாசகங்களோடு இந்த போஸ்டரை ஒட்டி உள்ளனர்.

பகத்சிங் போல சித்தரித்து ஒட்டப்பட்ட இந்த போஸ்டர் மதுரை எங்கும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதேநேரம் சமூக வலைத்தளங்களில் இந்த போஸ்டர் வைரலாகி சலசலப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories