December 8, 2025, 4:13 AM
22.9 C
Chennai

சாம்சங் கேலக்ஸி ஏ13 4ஜி‌‌! சிறப்பம்சங்கள்!

Samsung Galaxy A13 4G - 2025

சாம்சங் சாதனத்தில் வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்பு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

சாம்சங் கேலக்ஸி ஏ13 4ஜி ஸ்மார்ட்போன் இணையத்தில் வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் உற்பத்தி இந்தியாவில் தொடங்கப்பட்டிருக்கலாம் என வதந்தி தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8 2021 ஆனது மலிவு விலை டேப்லெட்டாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டேப்லெட் பல சேமிப்பு வேரியண்ட்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

இது வைஃபை மற்றும் வைஃபை+ எல்டிஇ வேரியண்ட்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. டேப்லெட் அதன் முன்னோடிகளை விட சில மேம்படுத்தல் அம்சங்களுடன் வருகிறது.

இது பெரிய டிஸ்ப்ளே மற்றும் 15 வாட்ஸ் சார்ஜிங் அம்சத்தோடு வரும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ13 4ஜி கீக்பெஞ்ச் பட்டியலில் காணப்பட்டுள்ளது. இது தென்கொரிய நிறுவனத்திடம் இருந்து வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் சாத்திய விவரக்குறிப்புகள் குறித்த சில தகவல்களை வழங்கியது.

இந்த 4ஜி ஸ்மார்ட்போனானது எக்ஸினோஸ் 850 எஸ்ஓசி சிப் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 12 அவுட் ஆஃப் பாக்ஸ் மூலம் இயங்கும் என பட்டியலிடப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ13 4ஜி சாதனம் குறித்து முன்னதாகவே பல கசிவுத் தகவல்கள் வெளியாகின. அதேபோல் சாதனத்தின் தயாரிப்பு படங்கள் கடந்த மாதம் இறுதியில் வெளியாகின,

இதன் முன்னோடியான சாம்சங் கேலக்ஸி ஏ12 இந்த ஆகஸ்ட் மாதம் எக்ஸ்னோஸ் 850 சிப்செட் உடன் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.

கேலக்ஸி ஏ13 சாதனத்தின் 5ஜி மாறுபாடு இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

சாம்சங்கின் வரவிருக்கும் நுழைவு நிலை ஸ்மார்ட்போனான கேலக்ஸி ஏ13 4ஜி சாம்மொபைலில் காணப்பட்டது. கீக்பெஞ்ச் பட்டியலில் தோன்றியது.

4ஜி மாறுபாட்டின் சாத்தியமான செயலி, ரேம் திறன் மற்றும் இயக்க முறைமை ஆகியவற்றுடன் காட்டுகிறது.

SM-A135F மாடல் எண் கொண்ட ஸ்மார்ட்போனானது இன் ஹவுஸ் எக்ஸினோஸ் 850 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என பட்டியலிடப்பட்டுள்ளது. 3 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என கூறப்படுகிறது.

கேலக்ஸி ஏ13 4ஜி தயாரிப்பு படங்கள் கடந்த மாத இறுதியில் ஆன்லைனில் கசிந்தன. புதிய சாம்சங் போனானது பின்புறத்தில் குவாட் கேமரா யூனிட் உடன் இருக்கலாம் என வெளியான புகைப்படங்கள் தெரிவிக்கின்றன.

கேலக்ஸி ஏ13 ஸ்மார்ட்போனானது மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் உடன் அறிமுகமானது, இந்த சாதனம் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் எக்ஸினோஸ் 850 சிப் உடன் வெளியிடப்படும் எனவும் கூறப்படுகிறது.

கேலக்ஸி ஏ13 செயல்திறன் அடிப்படையில் ஏ12 சாதனத்தை விட மேம்படுத்தப்படாது, இது ஆண்ட்ராய்டு 11 மூலம் இயங்கும் எனழும் கேலக்ஸி ஏ13 5ஜியை போல் இன்றி கேலக்ஸி ஏ13 4ஜி ஆண்ட்ராய்டு 12 மூலம் இயக்கப்படும் என கீக்பெஞ்ச் பட்டியல் தெரிவிக்கிறது.

சாம்சங்கின் வரவிருக்கும் புதிய ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியான வண்ணம் இருக்கிறது.

அதன்படி வரவிருக்கும் சாதனத்தின் பெயர் சாம்சங் கேலக்ஸி ஏ13 4ஜி ஆகும். இந்த ஸ்மார்ட்போன் குறித்த புதிய கசிவுகள் இணையத்தில் வெளிவந்திருக்கின்றன.

சாம்சங்கின் புதிய சாதனம் நான்கு மடங்கு கூடுதல் கேமரா அமைப்பைக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் பிளாஸ்டிக் உடல் அமைப்பைக் கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. நிறுவனம் முன்னதாகவே இந்தியாவில் உள்ள சாம்சங் ஃபெசிலிட்டியில் அதன் உற்பத்தியை தொடங்கிவிட்டது என வதந்தி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் இந்த ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு குறித்த தகவல் எதையும் நிறுவனம் வெளியிடப்படவில்லை.

சாம்சங் கேலக்ஸி ஏ13 4ஜி ஸ்மார்ட்போனானது 5ஜி மாறுபாட்டுடன் வரும் என கூறப்படுகிறது. இந்த சாதனம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

91 மொபைல்ஸ் அறிக்கையின்படி, கிரேட்டர் நொய்டா தொழிற்சாலையில் உள்ள நிறுவனத்தின் ஆலையில் ஸ்மார்ட்போனின் தயாரிப்பு பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் பிளாஸ்டிக் உடல் மற்றும் பளபளப்பான பூச்சு வடிவமைப்போடு வரும் என கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், சாம்சங் கேலக்ஸி ஏ13 4ஜி ஸ்மார்ட்போனானது சீரமைக்கப்பட்ட நான்கு மடங்கு கூடுதல் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இது யூஎஸ்பி டைப் சி போர்ட்டை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில் ஆடியோ வெளியீட்டிற்கு என 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் இருக்கும் என கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனின் கீழே ஸ்பீக்கர் கிரில் இடம்பெறும் என கூறப்படுகிறது.

வலது பக்கத்தில் பவர் பட்டன் மற்றும் வால்யூம் ராக்கர் பட்டன் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளூ, பிளாக், வெள்ளை மற்றும் ஆரஞ்ச் வண்ண விருப்பத்தில் வரும் என கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ13 4ஜி சாதனம் குறித்த கூடுதல் விவரங்கள் தற்போது வரை வெளியிடப்படவில்லை என்றாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories