மரணக்கிணற்றில் ஓடும் வைரல் வீடியோ!

well - 2026

சமூக ஊடகங்களில், ‘மரண கிணறு சவால்’ வீடியோ வைரலாகிறது. இந்த வீடியோவில், பைக் அல்லது காரில் ஸ்டண்ட்மேன் ஸ்டண்ட் செய்யவில்லை.

ஆனால் இரண்டு-மூன்று பேர் தங்கள் கால்களால் ஸ்டண்ட் செய்வதைக் காணலாம்.

இது நாம் அனைவரும் கண்காட்சியில் ஸ்டண்ட்மேன் செய்து பார்த்திருக்கும் ‘மரண கிணறு சவால்’ தான். அங்கு மரணக் கிணற்றில், ஸ்டண்ட்மேன்கள் பைக் அல்லது காருடன் ஸ்டண்ட் செய்வதை ஆச்சரியமாக பார்த்திருக்கலாம்.

சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இந்த மரணக் கிணறு சவாலை வேடிக்கை பார்ப்பார்கள். ஆனால் இந்த மரணத்தின் கிணறு மிகவும் ஆபத்தானது.

சிறு தவறு ஏற்பட்டாலும், ஸ்டண்ட்மேன் நேராக கிணற்றில் விழுந்து பலத்த காயம் ஏற்படும். அது மட்டுமா? கரணம் தவறினால் மரணம் என்று சொல்வதுபோல, உயிருக்கு எப்போதும் ஆபத்து நிறைந்த சவால் அது.

சமூக ஊடகங்களில் வைரலாகும் இந்த வீடியோவில் (Viral Video), பைக் அல்லது காரில் ஸ்டண்ட்மேன் ஸ்டண்ட் செய்யவில்லை. ஆனால் இரண்டு-மூன்று பேர் தங்கள் கால்களால் ஸ்டண்ட் செய்வதைக் காணலாம்.

இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இது ஒரு வகையான சவால், இதில் ‘மரணக் கிணறு’ போன்ற ஒரு இடம் தெரியும். இதில் கீழிருந்து மேல்நோக்கிச் செல்ல வேண்டும், மேலிருந்து கீழாகச் செல்ல வேண்டும்.

வீடியோவில் காணப்படும் நபர் இந்த ஆபத்தான சவாலை முடிப்பது போல் தெரிகிறது. இது தவிர, இரண்டு இளம் பெண்களும் இந்த சவாலை நிறைவேற்ற முயற்சிக்கிறார். அந்த நபர் தனது இரு நண்பர்களுடன் ஒரு இடத்தில் நிற்பதை வீடியோவில் காணலாம்.

‘மரணக் கிணறு’ போன்ற வடிவில் கீழிருந்து மேல் நோக்கி ஓடத் தொடங்குகிறார். ‘மரணக் கிணற்றில்’ ஒரு ஸ்டண்ட்மேன் தனது பைக் அல்லது காருடன் ஸ்டண்ட் செய்வது போல அந்த நபர் ஓடுவதை வீடியோவில் (Video Viral) காணலாம். இந்த ஸ்டண்ட் செய்வது கடினம்.

மரணக் கிணற்றில் ஸ்டண்ட் செய்வது மிகவும் கடினமான பணி என்று சொல்லலாம். இதற்கு வேகத்துடன் பேலன்ஸ் செய்வதும் அவசியம் ஆகும். சிறு தவறும் ஸ்டண்ட்மேனின் எலும்புகளை உடைத்துவிடும்.

சமநிலையில் சிறிது மாறுதல் ஏற்பட்டாலும், கீழே விழும் வாய்ப்புகள் அதிகம். இந்த வீடியோவை ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் எம்வி ராவ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ‘வாழ்க்கையில் இந்த வேகத்தின் தேவைதான்’ என்று இந்த பதிவிற்கு அவர் தலைப்பிட்டுள்ளார்.

Need this momentum in life

@ Amazing Physics pic.twitter.com/5huxim1a1r– Dr. M V Rao, IAS (@mvraoforindia) January 4, 2022

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Entertainment News

Popular Categories