பாரா கிளைடிங் மூலம் வானில் பறந்து சாகசம்!

Parachute - 2026

சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ். 27 வயதான இவர் ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள பீர் கிராமத்தில் பாரா கிளைடிங் பைலட் பயிற்சி முடித்துள்ளார்.

இவர் ஏற்காட்டில் உள்ள ஜென்ட்ஸ் சீட் அருகில் உள்ள மலைப்பகுதியில் நேற்று காலை ஏற்காட்டில் இருந்து முதல் முறையாக பாரா கிளைடிங் மூலம் வானில் பறந்து சுமார், 40 நிமிடங்கள் வானில் பறந்தபடியே சாகசம் செய்தார்.

பின்னர் சாகசத்திற்கு பிறகு சேலத்தில் உள்ள குருவம்பட்டி உயிரியல் பூங்கா அருகில் உள்ள சிறிய வனப்பகுதியில் தரை இறங்கினார்.

அதற்கு பிறகு மதியம் ஏற்காடு வந்து மீண்டும் ஒருமுறை அதே இடத்தில் இருந்து வானில் பறந்து சேலத்தில் தரை இறங்கினார்.

இவருக்கு உதவியாக அவரது சக பைலட்களாகிய அபிலாஷ் மற்றும் சூரியகுமார் ஆகியோர் உடனிருந்தனர். இவர் இதற்கு முன் இந்தியா முழுவதும் உள்ள பல மலை பகுதிகளில் இருந்து 123 முறை இதுபோல் வானில் பறந்து சாகசம் செய்துள்ளார்.

ஆனால் ஏற்காட்டில் இருந்து பாரா கிளைடிங் மூலம் வானில் பறந்து சாகசம் செய்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories