ஜன் தன் யோஜனா திட்டம்: ரூ.1.5 லட்சம் கோடியைத் தாண்டிய வைப்புத்தொகை!

pmjdy - 2026

பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா திட்டதின் கீழ் திறக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் போடப்பட்டுள்ள வைப்புத்தொகை ரூ.1.5 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

வங்கி வசதியை நாட்டு மக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் நோக்கில் 2014-ம் ஆண்டு ஜன் தன் யோஜனா திட்டத்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்தது.

அத்திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு வங்கிக் கணக்கு ஏற்படுத்தித் தரப்பட்டது. தற்போது இந்த திட்டத்தின் கீழ் 44.23 கோடி வங்கி கணக்குகள் உள்ளன.

டிசம்பர் 2021 வரையிலான கணக்குப்படி, அவற்றில் உள்ள வைப்புத்தொகை ரூ.1.5 லட்சம் கோடியை கடந்துள்ளது என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மொத்தம் 44.23 கோடி கணக்குகளில் 34.9 கோடி கணக்குகள் பொதுத் துறை வங்கிகளிலும், 8.05 கோடி கணக்குகள் கிராம வங்கிகளிலும், 1.28 கோடி கணக்குகள் தனியார் வங்கிகளிலும் உள்ளன.

இவற்றில் 31.28 கோடி பேருக்கு ரூபே டெபிட் கார்டு வழங்கப் பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ்திறக்கப்பட்டுள்ள மொத்த வங்கிக் கணக்குகளில் 24.61 கோடி கணக்குகள் பெண்கள் பெயரில் உள்ளன.

இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஆண்டிலேயே 17.90 கோடி கணக்குகள் திறக்கப்பட்டன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories