ஸ்டெம்ப் மைக்கில் பேசிய கோலி! வலுக்கும் கண்டனங்கள்!

Virat Kohli - 2026

கேப்டவுனில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க கேப்டன் டீன் எல்கருக்கு அளிக்கப்பட்ட அவுட்டை டி.ஆர்.எஸ். மூலம் திரும்ப பெற்றதால் கடுப்பான கேப்டன் கோலி, ஸ்டம்பில் பொருத்திய மைக்கில் பேசியதற்கு முன்னாள் வீரர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கோலி மைக்கில் உங்கள் அணியிலும் கவனம் செலுத்துங்கள், எதிரணியினரை மட்டும் பிடிப்பதில் கவனம் செலுத்தாதீர்கள் என்று கூறினார்.

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் மோர்னே மோர்கல் விராட்கோலியின் செயலுக்கு, ‘நீங்கள் தொடரை வெல்ல வேண்டும் என்று நினைத்தால் உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியமானது.

ஏராளமான இளைஞர்கள் இந்த தொடரை பார்க்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியும்’ என்று கோலிக்கு அறிவுரை கூறியுள்ளார்.

ஆகாஷ்சோப்ரா தெரிவித்துள்ள கருத்தில், நடுவர்கள் புனிதமானவர்கள். அவர்கள் ஒன்றும் ரெப்ரி அல்ல. இந்த ஒரு விளையாட்டில்தான் நடுவர்கள் உள்ளனர். உங்கள் எதிர்ப்பைக் கூற உங்களுக்கு உரிமையுண்டு. ஆனால், அது சரியான முறையா? நிறைய குழந்தைகள் இந்த விளையாட்டைப் பார்க்கிறார்கள்.’ என்று கூறியுள்ளார்.

ALSO READ:  IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

கவுதம் கம்பீர் தெரிவித்துள்ள கருத்தில் கூறியிருப்பதாவது, ‘இது உண்மையில் மிகவும் மோசமான செயல். இது உண்மையில் முதிர்ச்சியற்ற செயல். ராகுல் டிராவிட் அவருடன் பேசுவார் என்று நினைக்கிறேன். ஏனென்றால் ராகுல்டிராவிட் ஒருபோதும் இதுபோன்று நடந்து கொள்ள மாட்டார்’ என்று கூறியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரத்தில் உள்ள இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டி 212 ரன்கள் எடுத்தால் என்ற வெற்றி இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி ஆடி வருகிறது. தென்னாப்பிரிக்கா தனது இரண்டாவது இன்னிங்சில் 101 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது.

இந்த நிலையில், நேற்றைய ஆட்டத்தின்போது தென்னாப்பிரிக்க கேப்டன் டீன் எல்கருக்கு அஸ்வின் பந்தில் எல்.பி.டபுள்யூ கேட்கப்பட்டது. உடனே டீன் எல்கர் மூன்றாவது அம்பயரிடம் ரிவியூ கேட்டார்.

ரிவியூவில் அஸ்வின் வீசிய பந்து ஸ்டம்பில் இருந்து விலகிச் செல்வது போல காட்டியது. மேலும், டீன் எல்கர் நாட் அவுட் என்று அளிக்கப்பட்டது. இதனால், இந்திய வீரர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதனால், மிகவும் கடுப்பான இந்திய கேப்டன் விராட்கோலி ஸ்டம்பில் பொருத்தப்பட்டிருந்த மைக்கில் கூறிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

Entertainment News

Popular Categories