baby 3 - 2026

பழையதும், மிளகாயும், பச்சை வெங்காயமும்.. பாரம்பரிய உணவு!

சற்றுமுன் அடடே... அப்படியா? இந்தியா
baby 3 - 2026

குட்டிக் குழந்தை ஒன்று பச்சைமிளகாய், வெங்காயத்தை வைத்துக்கொண்டு மிக அழகாக கஞ்சி குடிக்கும் வீடியோ காட்சி ஒன்று தற்போது இணையத்தில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

இந்த குறிப்பிட்ட வீடியோவில், ஒரு குட்டி குழந்தை ஒன்று காலை நீட்டிபோட்டு பச்சைமிளகாய், வெங்காயத்தை வைத்துக்கொண்டு பெரியவர்கள் கஞ்சி குடிப்பது போல் மிக அழகாக கஞ்சி குடிக்கிறது.

இந்த காட்சியை மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர். இது ஏழ்மையின் அடையாளம் அல்ல… ஆரோக்கியத்தின் ஆம்பம் என்றும் பதிவிட்டுள்ளனர். இதோ அந்த வீடியோ காட்சி…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.