உங்கள் பகுதி வேட்பாளரின் அனைத்து விவரங்களையும் அறிய..!

vote - 2026

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. வேட்பமனு தாக்கல் பரிசீலனை முடிவடைந்துள்ள நிலையில், ஏற்கப்பட்ட வேட்பாளர்கள் தாக்கல் செய்த, “அபிடேவிட்” எனும் சொத்து விபரங்கள், குற்ற வழக்குகள் உள்ளிட்ட பயோடேட்டா அடங்கிய பட்டியலை பொதுமக்களும் பார்க்கும் அடிப்படையில் தேர்தல் ஆணையம் வசதியை கொடுத்துள்ளது.

இதற்காக தேர்தல் ஆணையத்தின், https://tnsec.tn.nic.in/nomination_view_urban2021/ என்ற இணையதள பக்க லிங்கை கிளிக் செய்து அதில் உங்கள் மாவட்டத்தினை செலக்ட் செய்ய வேண்டும்.

இதையடுத்து அதில் மாநகராட்சி வார்டு உறுப்பினர், நகராட்சி வார்டு உறுப்பினர் பேரூராட்சி வார்டு உறுப்பினர் என்று இருக்கும் அதில் உங்கள் தேவையை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

அடுத்து வரும் பகுதியில் உங்கள் வட்டத்தை செலக்ட் செய்து, அதில் உங்கள் ஊரை செலக்ட் செய்து, அதில் உங்கள் வார்டை கிளிக் செய்து Captcha-வை டைப் செய்து தெரிந்து கொள்ளலாம்.

அதன்பின் விரும்பும் வேட்பாளரின் புரொபைலை கிளிக் செய்தால் அனைத்து தகவலையும், டவுன்லோடு செய்து கொள்ளலாம். இதில் அந்த தொகுதியில் எந்தெந்த கட்சி, எந்தெந்த வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது?

சுயேட்சை வேட்பாளர்கள் யார்..? அனைவரது சொத்து மதிப்பு, அவர்கள் மீதுள்ள குற்றவழக்கு விபரங்கள் என அனைத்தையும் எளிதில் பார்க்கலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories