குட்டி தீபிகா படுகோனே.. அறிமுகப்படுத்திய ரன்வீர் சிங்!

Ranvir Deepika - 2026

பெங்களூருவை சேர்ந்த நடிகை தீபிகா படுகோன் பாலிவுட் நடிகையாக கொடி கட்டி பறந்து வருகிறார்.

ஷாருக்கானின் ஓம் சாந்தி ஓம் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான நடிகை தீபிகா படுகோன் தற்போது சுமார் 50-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

புதிய படங்களுக்கு சம்பளமாக 10 முதல் 12 கோடி வரை வாங்குகிறார். இவர் பாலிவுட்டின் சிறந்த ஹீரோக்களில் ஒருவரான ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Dhupia Padukone - 2026

பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் உள்ளிட்ட படங்களில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை வியக்க வைத்த ரன்வீர் சிங் அடுத்ததாக இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கிறார்.

இதனிடையே மும்பையில் பிரபாதேவி ஏரியாவில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் 4 பெட்ரூமுடன் கூடிய ஃபிளாட்டில் இருவரும் வசித்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து கடந்த மாதம் பெங்களூருவிலும் விலை உயர்ந்த அப்பார்ட்மென்ட் ஒன்றையும் இந்த ஜோடி வாங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்த ஜோடி சமூக வலை தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பதால், இவர்களுக்கு ஏகப்பட்ட ஃபாலோயர்ஸ் உள்ளனர். பாலிவுட் வட்டாரம் மிகவும் விரும்பும் பிரபலமான ஜோடியாக இது திகழ்கிறது.

இவர்கள் போடும் பதிவுகளுக்கு இவர்களது ரசிகர்கள் உருகி உருகி லைக் செய்வது வழக்கம். தீபிகாவை ப்ரோமோட் செய்வதில் முதல் ஆளாக ரன்வீர் சிங் இருக்கிறார்.

அவரது மனைவியை புகழ்வதற்காகவே சமூக வலைத்தளங்களுக்கு வருகிறார். சமீபத்தில் அவர் போட்டிருந்த ஒரு டீவீட்டில் தீபிகா படுகோனே போலவே இமிடெட் செய்து மோஜ் ஆப்பில் வெளியிட்டிருந்த விடியோவை பகிர்ந்து, “உனது மினி வெர்ஷனை பார்” என்று தீபிகா படுகோனேவை டேக் செய்திருந்தார்.

மேலும் “லவ் த எக்ஸ்ப்ரஷன்ஸ்” என்று அவருடைய நடிப்பை புகழ்ந்திருந்தார். அதுமட்டுமின்றி அவரை “சோட்டி தீபிகா” என்று குறிப்பிட்டுருக்கிறார். அந்த விடியோவில் ராம்லீலா திரைப்படத்தில் இருந்து ஒரு வசனத்தை அவர் இமிடேட் செய்திருந்தார்.

அந்த பதிவு வைரலானது மட்டுமின்றி ‘சோட்டி தீபிகா’ என்ற ஹாஷ்டேகும் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்த வீடியோவை இதுவரை எழுவதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்திருக்கின்றனர்.

இரண்டாயிரத்தி ஐநூறுக்கும் மேற்பட்ட லைக்ஸ்களையும், நானுற்று ஐம்பது ரீட்வீட்டுகளையும் பெற்றுள்ளது.

தீபிகா படுகோனே பிப்ரவரி 11 ஆம் தேதி வெளியாகும் கெஹ்ராயன் திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories