முயலைத் தூக்கி எறிந்த பாம்பு! வைரல் வீடியோ!

snake 5 - 2026

இணையத்தில் நாம் பார்க்கும் வீடியோக்களில் பல விஷயங்கள் சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் உறையச் செய்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன.

பாம்பு என்ற பெயரைக் கேட்டாலே மனதில் ஒரு வித பீதி உணர்வு தோன்றும். ஆனால், முயல் ஒன்று பாம்ப்பைக் கண்டு அஞ்சாமல் சண்டையிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாம்பும் முயலும் பயங்க்ரமாக மோதிக் கொள்வதை வீடியோவில் காணலாம்.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், பூங்காவின் ஒரு மூலையில் ஆபத்தான பாம்பு ஒன்று காணப்படுகிறது.

முதலில் சீண்டிய முயலை ஒன்றும் செய்யாமல் பாம்பு, முன்னோக்கி ஊர்ந்து செல்கிறது. ஆனால் முயல் விடாமல் அதனை சீண்டியதால், கோபமைடைந்த பாம்பு முயலை தாக்குகிறது.

பாம்பு முயலைத் தாக்க, முயலும் அதனிடமிருந்து தப்பிக்க குதிக்கிறது. ஆனால் இறுதியில் பாம்பு அதனை கடித்து, தூக்கி எறிந்தது.

இந்த வீடியோ வைரலானது. சில நொடிகள் கொண்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. nature27_12 என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பல வகையில் தெரிவித்து வருகின்றனர். இதுவரை இந்த வீடியோ ஆயிரக்கணக்கான பார்வைகளையும் லைக்குகளையும் பெற்றுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories