இளம் தாய்க்கு அக்குளில் சுரந்த பால்.. மருத்துவர்கள் கூறும் காரணம்!

armpit milk - 2026

சமூகவலைத்தளங்களில் மிக வித்தியாசமான வீடியோக்கள் டிரெண்டாவது வழக்கமான ஒன்று தான், அந்த வகையில் சமீபத்தில் குழந்தை பெற்றெடுத்த இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் தன்னுடைய அக்குளில் பால் சுரப்பதாக தெரிவித்துள்ளார்.

Lindsay White என்ற பெண் சமீபத்தில் வெளியிட்ட இன்ஸ்டா வீடியோ வைரலாகி வருகிறது, அந்த வீடியோவில் தன்னுடைய அக்குளில் இருந்து தாய்ப்பால் சுரப்பதாக தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில், ஒருநாள் தன்னுடைய மகள் Allieக்கு பால் கொடுத்துக் கொண்டிருக்கும் போது அவளுடைய தலை ஈரமாகிவிட்டதாம், அக்குள் வியர்வையால் நடந்திருக்கலாம் என எண்ணியிருந்த நிலையில், பால் சுரப்பதை கவனித்துள்ளார்.

உடனடியாக மருத்துவரிடம் கலந்து ஆலோசித்த போது, அவர்கள் அளித்த விளக்கம் பின்வருமாறு,

மார்பகத்துக்குரிய செல்கள் அக்குளிலும் வளரும், சிலருக்கு பால் காம்பும் வளரும், ஒரு சிலருக்கு எந்த அறிகுறியும் தென்படாது.

கர்ப்பம் தரிக்கும்போது தான், அக்குளில் இருக்கும் மார்பக செல்களும், பால் சுரப்பியும் செயல்படத் தொடங்கும்.

குழந்தை பிறந்ததும் பால் சுரக்கும். அப்போதுதான், தங்களுக்கு அப்படிப்பட்ட ஒரு குறை இருப்பதே, சம்பந்தப்பட்ட பெண்களுக்கு தெரியும்.

குழந்தை வளரத் தொடங்கியதும் தானாகவே அக்குள் மார்பகத்திலும் பால் சுரப்பது நின்று விடும்.

இந்த அரிய உடல் மாற்றத்துக்கு ‘பாலிமஸ்ஷியா’ என்று பெயர் என தெரிவித்துள்ளனர்.

மேலும் தனது மகன் Kodaயை பெற்றெடுத்த போது இரண்டு அக்குள்களில் இருந்தும் பால் சுரந்ததாக தெரிவிக்கிறார் Lindsay White.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories