ஓடி வந்து தந்தையை அணைத்த மகன்.. வைரலாகும் ஷிகர் தவான் நெகிழ்ச்சி வீடியோ!

Shikhar Dhawan - 2026

இந்திய கிரிக்கெட் அணியின் இடது கை வீரர் ஷிகர் தவான் (வயது 36). இவரது மகன் ஜொராவர். கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு தவானின் மகன் சென்றார்.

இதனை தொடர்ந்து கொரோனா ஊரடங்கு மற்றும் விமான சேவை ரத்து ஆகியவற்றால் இருவரும் சந்திப்பதற்கான வாய்ப்பு தள்ளி போனது. அதனுடன், தவான் விளையாட்டில் மும்முரம் காட்டினார்.

இந்நிலையில், நாட்டில் கொரோனா பாதிப்புகள் குறைந்து, ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதேபோன்று தவானும், இந்திய அணியில் விளையாடாமல் உள்ளார். இந்த நிலையில், தனது மகனை 2 ஆண்டுகள் கழித்து தவான் சந்தித்து உள்ளார்.

இதுபற்றிய உணர்ச்சிகர வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார். இதனை 5.7 லட்சத்திற்கும் கூடுதலானோர் லைக் செய்துள்ளனர்.

அவர் குறைந்தது ஒரு மாதம் வரை விளையாட்டில் இருந்து ஒதுங்கி இருப்பார். இதனால், தனது மகனுடன் அதிக நேரம் செலவிட முடியும்.

சமீபத்தில், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் கொரோனா பாதித்த தவான் முதல் 2 போட்டிகளில் பங்கேற்கவில்லை. எனினும் குணமடைந்த பின்பு 3வது போட்டியில் விளையாடினார்.

ஜூலை மாதம் இந்தியா தனது அடுத்த ஒருநாள் போட்டியில் விளையாடுவதால், தவான் 7 மாதங்களுக்குப் பிறகு தேசிய ஜெர்சியை அணிவார்.

அணி நிர்வாகம் தொடக்க சேர்க்கையை மாற்றுவதில் ஆர்வம் காட்டவில்லை, மேலும் அவர் மற்றொரு 50 ஓவர் உலகக் கோப்பையில் கேப்டன் ரோஹித் ஷர்மாவுடன் நடவடிக்கைகளைத் தொடங்கத் தயாராக இருக்கிறார்.

இதேபோன்று சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். போட்டிக்கான பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக, ரூ.8.25 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட தவான் மீண்டும் கேப்டனாக கூடும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Topics

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories