December 7, 2025, 5:55 PM
27.9 C
Chennai

குற்றாலம் பேரூராட்சி தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு..

தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 8 வார்டுகளில் தி.மு.க. 4, அ.தி.மு.க. 4 என வெற்றி பெற்று சமபலத்தில் உள்ளதால் தலைவர் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெற இருந்தது.

தலைவர் தேர்தலுக்கு 50 சதவீத உறுப்பினர்களுக்கு மேல் இருக்க வேண்டும். ஆனால் இன்று போதிய உறுப்பினர்கள் வராததால் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சியிலும் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
மறைமுக தேர்தலை பெரும்பாலான உறுப்பினர்கள் புறக்கணித்ததால் தேர்தல் ஒத்திவைப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவராக திமுக வேட்பாளர் ஜெயந்தி வெற்றி பெற்றார்
நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவியில் போட்டியிட விசிகவுக்கு வாய்ப்பு அளித்திருந்தது திமுக
இந்தநிலையில் திமுக கூட்டணியின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து திமுக வேட்பாளர் ஜெயந்தி போட்டியிட்டார்.
மறைமுக தேர்தலில் 23 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் ஜெயந்தி வெற்றிபெற்றார்.

உசிலம்பட்டி நகராட்சி தலைவர் மறைமுக தேர்தலில் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் செல்வியை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் போட்டி வேட்பாளர் சகுந்தலா வெற்றிபெற்றார்.

திருமுருகன்பூண்டி நகராட்சியில் தி.மு.க. கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பிரமணியம் அறிவிக்கப்பட்ட நிலையில் இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக அதிருப்தி வேட்பாளர் குமார் வெற்றிபெற்றார்.
குமார் 15 வாக்குகளும், சுப்பிரமணியம் 12 வாக்குகளும் பெற்றனர்

கரூர் மாவட்டம், புலியூர் பேரூராட்சி தலைவராக புவனேஷ்வரி தேர்வானார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு புலியூர் பேரூராட்சி ஒதுக்கிய நிலையில் திமுகவை சேர்ந்தவர் தலைவராக வெற்றி பெற்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories